சல்லியர்கள் - எதிரிகளால் கூட குறைசொல்ல முடியாத படம்

மேதகு படத்தைப்போல இன்னொரு வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிட்டு. சல்லியர்கள், ஈழத்தமிழர் வரலாற்றின் ஒரு மைல் கல். தமிழர் வரலாற்றைச் சொல்லும் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட முடியவில்லை என்பது தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி. இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் இந்தப் படத்தைத் தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் இயக்குனர் கிட்டு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். சல்லியர்கள் திரைப்படத்தைத் திரையிட மறுத்த PVR திரையரங்குகளைத் தமிழர்கள் புறக்கணிப்போம். சல்லியர்கள் திரைப்படத்தை ஆதரிப்போம்.

கருத்துகள்